1. இதர வாசிப்பு
  2. »
  3. மரு‌த்துவ‌ம்
  4. »
  5. பாலியல்

சிறுநீர் கழித்த பிறகும்

சிறுநீர்
எனக்கு வயது 28. தண்ணீர் குடித்த 1/2 மணி நேரத்தில் சிறுநிர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. இந்த உணர்வு சிறுநீர் கழித்த பிறகும் உள்ளது. இதற்கு என்ன காரணம்?

நீர் அருந்துவதும் சிறுநீர் கழிப்பதும் இயற்கையாக நடப்பது. நாம் சிந்தித்து செய்வது அல்ல. இதைப்பற்றி சதா சிந்தித்துக் கொண்டிருந்தால் ஒரு வித மனக்கலக்கம் ஏற்பட்டு நீர் அருந்துவதிலும் சிறுநீர் கழிப்பதிலும் தடை ஏற்படலாம்.

தாகம் ஏற்படும் பொழுது தாகம் தணியும் வரை நீர் அருந்துங்கள். சிறுநீர் கழிக்கத்தோன்றும் போது அவ்வாறு செய்யுங்கள். உடலின் தேவைக்கு ஏற்ப நடந்து கொள்ளுங்கள்.
About Writer
Webdunia