பழக்கத்தை எப்படி விடுவது?
நான் திருமணமாகாத 25 வயது ஆண். நான் வாரத்தில் இரு முறை சுய இன்பத்தில் ஈடுபடுகிறேன். இந்தப் பழக்கத்தை எப்படி விடுவது?
சுய இன்பம் காண்பதில் வாரம் இருமுறை ஈடுபடுவதில் தவறில்லை.
சுய இன்பம் காண்பதில் வாரம் இருமுறை ஈடுபடுவதில் தவறில்லை.