1. இதர வாசிப்பு
  2. »
  3. மரு‌த்துவ‌ம்
  4. »
  5. பாலியல்

அவர் வேறு பெண்ணை காதலித்தார்.

விரும்புகிறேன்
நான் ஒருவரை மிகவும் விரும்புகிறேன். அனால் அவர் வேறு பெண்ணை காதலித்தார். நான் அவரை அணுகியப் பிறகு அவர் என்னை விரும்ப ஆரம்பித்து விட்டார். ஆனால் அவளை விட முடியவில்லை. எங்கள் திருமணத்தில் எந்த பிரச்னையும் வராது. அனால் அந்த பெண் வேறு ஜாதி. என் காதலரை மணக்க நான் என்ன செய்ய வேண்டும்?


ஒரு பெண் தான் விரும்பும் ஆணை மணப்பதைவிட தன்னை விரும்பும் ஆணை மணப்பது நல்லது. சிறு பிள்ளைகள் பொம்மை கேட்டு அடம்பிடிப்பதை போன்று "அவர்தான் வேண்டும், இவர் தான் வேண்டும்" என்று அடம்பிடிக்கக் கூடாது. சிறு பெண் பொம்மையை தூக்கி எறிவதைப் போன்று, அதிக ஆசை அதிக வெறுப்பையும் உண்டு பண்ணும்.
About Writer
Webdunia