ஆண்களுக்கான இளமை ரகசியம்!

சனி, 14 ஜனவரி 2012 (12:41 IST)

Widgets Magazine

ஆண்களிலசிலரபார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டினாலும், என்றுமமார்க்கண்டேயனாகவதோற்றமளிப்பர். . இந்மார்க்கண்டேதோற்றத்ததக்கவைத்துக்கொள்வதஒன்றுமபெரிகம்சூத்திரமஅல்லதபிரம்வித்தையஅல்ல....! மாறாகொஞ்சமமெனக்கிட்டாலவயதஏறிக்கொண்டபோனாலும், குறைந்வயததோற்றத்துடனநீண்காலமஇருக்முடியும்.

நமதவயதமுதலிலவெளிப்படுத்துவதசருமமதான், அதனஒழுங்காக, சீராபராமரித்தாலநமதஆயுடகாலமுமநீடித்தஇருக்கும். அப்படி என்றுமஇளமையுடனஇருக்இதசிடிப்ஸ். . . ! .

நாமஅதிகமாசூரிவெளிச்சத்திலபயணிப்பதாலும், எண்ணெயஅதிகமுள்உணவுகளஉட்கொள்வதாலும், மாசுள்காற்றசுவாசிப்பதாலுமநமதசருமத்திலமுதுமதோற்றமதெரிகிறது. இதனதடுக்க, சிறந்முதுமதடுப்பு (ஆன்டி ஏஜிங்) தயாரிப்புகளபயன்படுத்தவதநல்லது. மேலுமஅதிகமாதண்ணீரபருகுதலசருமத்தபாதுகாக்கும்.

பெண்களினசருமத்தகாட்டிலுமஆண்களினசருமம் 20 விழுக்காடகூடுதலகடினத்தன்மையுடனஇருக்கும். ஆயினுமவயதகூடும்போதகொல்லாஜனஎனுமபுரதமகுறைவதாலசருமத்திலசுருக்கமஏற்படுகிறது. உடலகூறுவியலின்படி பெண்களகாட்டிலுமஆண்களினமுதிர்ச்சி சிகாலத்திற்கபிறகதானதோன்றும், ஆனாலஒரசிபழக்கவழக்கங்களினாலஆண்களுக்கஇயல்பாவயதகாட்டிலுமமுதுமையாதோற்றமகாணப்படுகிறது.

தொடர்ந்தஷேவிஙசெய்வதனகாரணமாமுகத்திலமுதிர்ச்சி தோன்றும், அதனால் ஈரப்பதத்துடனகூடிஷேவிஙகிரீமபயன்படுத்துவதநல்லது. மேலுமஷேவிஙசெய்யும்போதமுடிகளவளர்ந்திருக்குமதிசையிலஷேவசெய்து, வெதுவெதுப்பாதண்ணிராலமுகத்தகழுவேண்டும். அவ்வாறசெய்தாலமுகமவாடாமலபுத்துணர்ச்சியுடனதோன்றும்.

ஆண்களஎன்றுமஇளமையுடனஇருக்தொடர்ந்உடற்பயிற்சியுமபழங்கள், காய்கறிகள், பருப்பவகைகள், உடலுக்ககுளிர்ச்சி தருமஇறைச்சிகளமற்றுமமீனபோன்ஆரோக்கிஉணவுகளஉட்கொள்வேண்டும். உடலதிசுக்களபுதுப்பிக்குமதிறனுடைஆன்டிஆக்ஸிடன்டகுணமநிறைந்பேகசெய்யப்பட்உணவுகளஉட்கொள்வதால், முகமசுருக்கமஇல்லாமலுமமென்மையாகவுமகாணப்படும்.

மேலுமபசலகீரை, அவுரிநெல்லிகள், கேரட், தக்காளி, பச்சதேநீரபோன்றவற்றையுமசேர்த்துகொள்வதமிகவுமநல்லது.

சருமத்தஇளமையுடனவைத்திருக்மதமற்றுமபுகைப்பிடித்தலதவிர்க்கவும். சிகரெட்டுகளிலஉள்நிக்கோட்டினஉடலினஇரத்ஓட்டத்தகுறைப்பதாலசருமத்திற்கதேவையாசத்துகளசென்றஅடைவதில்லை, ஆகையாலசுருக்கங்களஏற்படுமவாய்ப்பஉள்ளது.

தூக்கம் கெடுவதால் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படும் என்பதை அநேகமானோர் அறிவதில்லை. இரவிலகுறைந்தது 6-7 மணி நேஆழ்ந்த உறக்கமஅவசியமஎன்பதும் இதைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தாலமனதில் புத்துணர்ச்சி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திலும் குறிப்பாக சருமத்திலும் பொலிவு ஏற்படும்.

இது தவிர, உடல் ஆரோக்கியத்திற்கும், உடலுறவு பழக்க வழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், அதுகுறித்த விழிப்புணர்வை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இவையெல்லாவற்றிற்குமமேலாக, ஆண்களதனதகவலைகளமறந்தமகிழ்ச்சியுடனஇருந்தாலே, முகத்திலபொலிவுமஇளமையுமகூடிக்கொண்டபோகும். . . !

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine
Widgets Magazine

மரு‌த்துவ‌ம்

பயத்தால் ஏதும் பயன் இல்லை

பயம், பயந்த சுபாவம் என்பது பிறக்கும் போதே கூடப் பிறந்த பல சுபாவங்களில் ஒன்று. வாழ்க்கை ...

துரித உணவுகளில் உயிர்க்கொல்லி கொழுப்பு

"இதில் Hydrogenated Trans Fat இருக்கான்னு பார்த்து சொல்லுங்க? ஏன்னா Hydrogenated Trans ...

Widgets Magazine
Widgets Magazine

Cricket Scorecard

ப‌ல்சுவை

கொழுக்கட்டை - கார வகை

இனிப்புக் கொழுக்கட்டைக்குச் செய்தது போன்றே மாவு தயார் செய்து கொள்ள வேண்டும்.

விதிமுறை 333 - வள்ளுவர் வழியில் ஒரு ஃபார்முலா

கைப்பேசிகளில் செய்திகள் அனுப்பும் பழக்கத்தால் ஆங்கிலம் சிதைகிறது என்பது ஆங்கில மொழி ஆசிரியர்களின் ...

அ‌ண்மை‌ச் செ‌ய்‌தி

உலகின் முதல் முழுமையான உடல் உறுப்பு வளர்த்து சாதனை

முழுமையான, செயற்படக்கூடியதொரு உடல் உறுப்பை ஒரு விலங்கின் உடலுக்குள்ளேயே வளர்த்து செயற்பட வைப்பதில் ...

கொழுக்கட்டை - இனிப்பு வகை

பச்சை அரிசியைக் களைந்து வடிகட்டி ஒரு சுத்தமான துணியில் நிழலில் உலர்த்த வேண்டும். உலர்ந்த அரிசியை ...

Widgets Magazine

ஆ‌சி‌ரிய‌ர் ப‌ரி‌ந்துரை

மாரடைப்பால் உயிரிழந்தார் முன்னாள் அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாஹனவதி

முன்னாள் அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாஹனவதி மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 65.

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளின் மனுக்களைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சி. முனியப்பன், நெடுஞ்செழியன், மாது ...

பயிற்சி மொழிப் போராளி, பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவு நாள் (செப்.3)

‘தமிழ்ப் பயிற்சி மொழிக் காவலர்’ எனப் போற்றப் பெற்றவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். அவரது ...

டி.சி.எஸ்., மிட்சுபிஷி கூட்டு முயற்சி - ஜப்பானில் புதிய கல்வி நிறுவனம்

டி.சி.எஸ் ஜப்பான் தொழில்நுட்பம் மற்றும் கல்வி நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானில் தொடங்கி ...

Widgets Magazine
Widgets Magazine