1. இதர வாசிப்பு
  2. »
  3. மரு‌த்துவ‌ம்
  4. »
  5. கட்டுரைகள்

மன அழு‌‌த்த‌‌ம் அ‌திக‌ரி‌க்க குடு‌ம்ப‌ச்சூழ‌ல் தா‌ன் காரண‌‌ம்: ஆ‌ய்வு!

ஹா‌ர்மோ‌ன் மரபணு‌ லாவ‌ல் மை‌க்கே‌ல் போ‌வி‌ன்
மன அழு‌த்த‌த்தஅ‌திக‌ரி‌க்கு‌மகா‌ர்‌ட்டிசா‌லஹா‌ர்மோ‌ன்க‌ளசுர‌ப்பஉட‌லி‌லஅ‌திக‌ரி‌க்மரபணு‌க்களு‌ம், குடு‌ம்ப‌‌ச் சூழலு‌மமு‌க்‌கிகார‌ணிகளாஉ‌ள்ளதஎ‌ன்றக‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டஉ‌ள்ளது.

குழ‌ந்தைகளு‌க்கு மன அழு‌த்த‌த்தஅ‌திக‌ரி‌க்க‌சசெ‌ய்யு‌மஹா‌ர்மோ‌ன்க‌ளசுர‌ப்பு‌க்ககார‌ணிக‌ளஎவஎ‌ன்பததொட‌ர்பாலாவ‌லப‌ல்கலை‌ககழக‌த்‌தி‌னகுழ‌ந்தைக‌‌ிய‌ல் துறபேரா‌சி‌ரிய‌ரமை‌க்கே‌லபோ‌வி‌னதலைமை‌யி‌லஆ‌ய்வமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டது. இ‌ந்ஆ‌‌ய்‌‌வி‌ற்கு 19 மாத‌ங்களே ‌நிறைவடை‌ந்த 346 இர‌ட்டைய‌ர்க‌ள் எடு‌த்து‌க் ௦௦௦௦௦கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

ஆரோ‌க்‌கியமாகுடு‌ம்சூ‌ழ்‌நிலை‌யி‌லவாழு‌மகுழ‌ந்தைக‌ளஉட‌லி‌லகா‌ர்‌ட்டிசா‌லஹா‌ர்மோ‌ன்க‌ளஉ‌ற்ப‌த்‌தி‌க்கமரபணு‌க்க‌ள் 40 ‌விழு‌க்காடுதா‌னகார‌ணிகளாஅமை‌கி‌ன்றஎ‌ன்பததெ‌ரிவ‌ந்து‌ள்ளது. அழு‌த்த‌மதொட‌ர்பாஇ‌ந்கா‌ர்‌ட்டிசா‌லஹா‌ர்மோ‌னஉட‌லி‌லபு‌திசூ‌‌ழ்நிலைக‌ளி‌ல், க‌ட்டு‌ப்படு‌த்முடியாஅளவு‌க்கசுர‌க்‌கி‌ன்றன.

ஆரோ‌க்‌கிய‌மி‌ல்லாஅ‌ல்லது ‌பிர‌ச்சனைக‌ள் ‌நிறை‌ந்குடு‌ம்சூ‌ழ்‌நிலை‌யி‌லவாழு‌மகுழ‌ந்தைக‌ளஉட‌லி‌லகா‌ர்‌ட்டிசா‌லஹா‌ர்மோ‌ன்க‌ள் அ‌திகள‌வி‌ல் உ‌ற்ப‌த்‌தியா‌கிறது.

ம‌னித‌ர்க‌ளி‌னஉட‌லி‌லகா‌ர்‌ட்டிசா‌லஉ‌ற்ப‌த்‌தி அ‌திக‌ரி‌த்தஅழு‌த்தமான ‌நிலஉருவாவத‌ற்கமரபணு, சு‌ற்று‌ச்சூழ‌லஆ‌கியவகார‌ணிகளாஇரு‌க்கலா‌மஎ‌ன்றஏ‌ற்கெனவகரு‌தி‌யிரு‌ந்த ‌நிலை‌யி‌ல், அத‌னஉ‌ண்மை ‌நிலையக‌ண்ட‌றிஇ‌ந்ஆ‌ய்வமே‌ற்கொ‌ண்டஉ‌ள்ளன‌ர். 100 ‌விழு‌க்காடஅளவு‌க்கஉ‌யிரணு‌க்களப‌கி‌ர்‌ந்து கொ‌ண்ட 130 ஒத்இர‌ட்டை‌ககுழ‌ந்தைக‌ள், 50 ‌விழு‌க்காடஅளவு‌க்கு ‌உ‌யி‌ரஅணு‌க்களப‌கி‌ர்‌ந்தகொ‌ண்ட 216 சகோதர‌த்துஇர‌ட்டைய‌ர்களையு‌மஇ‌ந்ஆ‌‌ய்‌வி‌லஈடுபடு‌த்‌தி உள்ளன‌ர்.

இ‌ந்ஆ‌ய்‌வி‌லகல‌ந்தகொ‌ண்குழ‌ந்தைகளஅவ‌ர்க‌ளி‌னதாயுட‌னகோமா‌ளி ம‌ற்று‌மஅ‌தி

ச‌த்த‌த்துட‌னஇய‌ங்கு‌மரோபா‌டஆ‌கியவஉ‌ள்ஒரஅறை‌க்கு‌ளஅழை‌த்தசெ‌ன்று‌ள்ளன‌ர். இ‌ந்முறகுழ‌ந்தைகளபா‌தி‌ப்பு‌க்கஉ‌ள்ளா‌க்கு‌மநடைமுறஅல்எ‌ன்று‌ம், ஆனா‌லஅ‌ந்வய‌தி‌லஉ‌ள்குழந்தைக‌ளி‌னபழ‌க்கவழ‌க்க‌த்‌தி‌லக‌ணிசமாமா‌ற்ற‌த்தஉருவா‌க்வ‌ல்லவஎ‌ன்றபோ‌வி‌னதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ந்ஆ‌ய்வு‌க்ககுழ‌ந்தைகளஈடுபடு‌த்து‌மமு‌ன்பு‌ம், ‌பி‌ன்பு‌மஅவ‌ர்க‌ளி‌னகா‌ர்‌ட்டிசா‌லஅளவஆ‌ய்வாள‌ர்க‌ளகு‌றி‌ப்பெடு‌த்து‌ககொ‌ண்டதுட‌ன், அவ‌ற்‌றி‌னஉத‌வியுட‌னஒ‌வ்வொரகுழ‌ந்தை‌யி‌னகுடு‌ம்சூ‌ழ்‌நிலைகளஆ‌ய்வமே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர். க‌ர்‌ப்ப‌ககால‌த்‌தி‌னபோதபுகை‌யிலபய‌ன்படுத்‌தியது, ‌மிக‌ககுறை‌ந்குடு‌ம்வருவா‌ய், குறை‌ந்க‌ல்‌வி‌த் ‌திற‌ன், ‌மிஇள‌மவய‌தி‌லதா‌ய்மையடைத‌ல், எடை‌ககுறை‌ந்து ‌பிற‌க்கு‌மகுழ‌ந்தைக‌ள், கரு‌வி‌லஉ‌ள்குழ‌ந்தை‌க்காபாதுகா‌ப்பஉ‌ள்‌ளி‌ட்பலகார‌ணிக‌ளகா‌‌ர்‌ட்டிசா‌லஅளவஉயர‌ககாரணமாஉ‌ள்ளது.

இ‌ந்த‌ககார‌ணிக‌‌ளி‌லகுறை‌ந்தது 4 கார‌ணிக‌ளஆ‌ய்வு‌க்கஉ‌ட்படு‌த்த‌ப்ப‌ட்நா‌ன்‌கி‌லஒரப‌ங்ககுழ‌ந்தைகளபா‌தி‌த்து‌ள்ளதாபோ‌வி‌னதெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர். ஆரோ‌க்‌கியமான ‌பிர‌ச்சனைக‌ளஅ‌ற்குடு‌ம்சூ‌ழ்‌நிலைக‌ளி‌லவாழு‌மகுழ‌ந்தைகளு‌க்கு 40 ‌விழு‌க்காடஅளவு‌க்கு‌த்தா‌னகா‌ர்‌ட்டிசா‌லஉ‌ற்ப‌த்‌தியாவத‌ற்கமரபணு‌க்க‌ளகாரணமாஉ‌ள்ளஎ‌ன்பது‌ம், மோசமாகுடு‌ம்சூ‌ழ்‌நிலை‌யி‌லவளரு‌மகுழ‌ந்தைக‌ளு‌க்கமரபணு‌வி‌னதா‌க்க‌மபூ‌ஜ்யமாகவு‌ம், சு‌ற்று‌ச்சூழு‌லி‌னதா‌க்க‌மஅ‌திகமாகவு‌மகார‌ணியாஉ‌ள்ளது‌மதெ‌ரிவ‌ந்து‌ள்ளது. ‌

சி‌க்கலாகுடு‌ம்சூ‌ழ்‌நிலைக‌ளி‌லவாழு‌மஇள‌மவயதகுழ‌ந்தைக‌ளபா‌தி‌க்க‌ப்படாவ‌ண்ண‌மஅவ‌ர்க‌ளி‌னபெ‌ற்றோரகல‌ந்தாலோ‌சி‌‌க்வே‌ண்டியதஅவ‌சிய‌மஎ‌ன்றஇ‌ந்ஆ‌ய்வஉறு‌தி‌ப்படு‌த்துவதாபோ‌வி‌னதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.கா‌ர்‌ட்டிசா‌லஹா‌ர்மோ‌னஉ‌ய்‌ர்வஅழு‌த்த‌த்‌தி‌னஅடி‌ப்படை‌யி‌லஉருவாவதுதா‌னஎ‌ன்றாலு‌ம், ‌நீ‌ண்காகுழ‌ந்தைக‌ளி‌னவள‌ர்‌ச்‌சி அடி‌ப்படை‌யி‌லபா‌ர்‌க்கு‌மபோதகா‌ர்‌ட்டிசா‌லஉ‌ற்ப‌த்‌தி தொட‌ர்‌ந்தஅ‌திக‌ரி‌த்தவருவதஎ‌தி‌ர்‌க்கால‌த்‌தி‌லபெரு‌ம் ‌தீ‌ங்கை ‌விளை‌வி‌க்கு‌மஎ‌ன்று‌மஆ‌ய்வாள‌ர்க‌ளஎ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர்.