டி-20 உலகக் கோப்பை; இந்தியா- பாகிஸ்தான் மோதல்
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில், நாளை இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
நீண்டநாட்களுக்குப் பிறகு இரு அணிகளும் மோதவுள்ளது, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டான் இன்சமாம் இந்திய அணி உலகக் கோப்பை வெல்ல வாய்ப்பு உள்ளது எனக் கூறினார்.
ஆனால், பாகிஸ்தான் அணியின் கேப்டன் இந்திய அணி குறித்து விமர்சித்தார். எனவே அக்டோபர் 24 ஆம் தேதி இரவு 7;30 மணிக்கு இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.