தொடர்புடைய செய்திகள்
- தென்கிழக்கு சீமைக்கு... தமிழ் சொந்தங்களை பார்க்க வரும் ஹர்பஜன் சிங்!
- ஐபிஎல் டிக்கெட் விற்பனை ஆரம்பம்: களைகட்டும் சேப்பாக்கம்!!
- சென்னையில் ஐபிஎல் : நாளை மறுநாள் டிக்கெட் விற்பனை ! குறைந்த பட்ச விலை ரூ.1300
- சென்னையில் ஐபிஎல் முதல் போட்டி – டிக்கெட் விற்பனை ஆரம்பம் ?
- ஐபிஎல் தொடக்க விழா இல்லை... பி.சி.சி.ஐ எடுத்த முடிவு ..?
ஐபிஎல் போட்டிகளின் முழு அட்டவணை இதோ:
பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஐபிஎல் போட்டியின் அட்டவணை மார்ச் 23 முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை 2 வார காலத்துக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து லீக் போட்டிகளின் மொத்த அட்டவணை வெளியாகியுள்ளது. இதன்படி மார்ச் 23 முதல் மே 5ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளின் லீக் போட்டிகள் நடைபெறுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் அணிகள் மற்றும் தேதிகளின் விபரங்கள்:
மார்ச் 23: சென்னை vs பெங்களூர் - சென்னை மைதானம்
மார்ச் 26: சென்னை vs டெல்லி டெல்லி மைதானம்
மார்ச் 31: சென்னை vs ராஜஸ்தான் சென்னை மைதானம்
ஏப்ரல் 3: சென்னை vs மும்பை மும்பை மைதானம்
ஏப்ரல் 6: சென்னை vs பஞ்சாப் பஞ்சாப் மைதானம்
ஏப்ரல் 9: சென்னை vs கொல்கொத்தா சென்னை மைதானம்
ஏப்ரல் 11: சென்னை vs ராஜஸ்தான் ராஜஸ்தான் மைதானம்
ஏப்ரல் 14: சென்னை vs கொல்கத்தா கொல்கத்தா மைதானம்
ஏப்ரல் 17: சென்னை vs ஐதராபாத் ஐதராபாத் மைதானம்
ஏப்ரல் 21: சென்னை vs பெங்களூர் பெங்களூர் மைதானம்
ஏப்ரல் 23: சென்னை vs ஐதராபாத் சென்னை மைதானம்
ஏப்ரல் 26: சென்னை vs மும்பை : சென்னை மைதானம்
மே 1: சென்னை vs டெல்லி சென்னை மைதானம்
மே 5: சென்னை vs பஞ்சாப் பஞ்சாப் மைதானம்
அடுத்த கட்டுரையில்