புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 மார்ச் 2022 (18:22 IST)

ராகு கேது பெயர்ச்சி....

கும்பம் தை
ரிய ராகு பாக்ய ஸ்தான கேது  கும்ப ராசிக்காரர்களாஎ, இதுவரை 4 ஆம் இடத்தில் இருந்த  ராகு 3 ஆம் இடத்திலும், 10 இடத்தில் இருந்த  கேது, 9ஆம் இடத்திற்கு வருகிறார்கள்.

3 ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம், ஆகியவற்றை,  குறிப்பிடும், ஸ்தானங்களில் ராகு வருகிறார். ராகு இப்போது யோகத்தை வாரி வழங்கவுள்ளதாகவும்,  சனிக்கிழமை  ராகு காலத்தில் விளங்கேற்றினால் நன்மைகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.