வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 23 ஆகஸ்ட் 2017 (20:41 IST)

ஒரு நாளுக்கு ஒரு லட்சம்; நாளை துவங்கும் ஜியோ போன் முன்பதிவு: அம்பானியின் பலே ப்ளான்!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானி அதிரடியாக அறிவித்த இலவச ஜியோ போன் முன்பதிவுகள் நாளை முதல் துவங்குகிறது. 


 
 
வோல்ட்இ வசதி கொண்ட ஜியோபோனை, நாடு முழுக்க உள்ள 700 நகரங்களில், 1996 ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களிலும், 1072 ஜியோ சென்டர்களிலும், 10 லட்சம் விநியோகஸ்தர்கள் மூலமாகவும் விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளது. 
 
இந்நிலையில், தினமும் ஒரு லட்சம் ஜியோ போன்களும், வாரத்திற்கு 40 முதல் 50 லட்சம் ஜியோ போன்களை விற்பனை செய்ய ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது. 
 
முதல் ஐந்து முதல் ஆறு மாதங்களுக்கு ஜியோ போன் இதே எண்ணிக்கையில் விற்பனையாகும் என ஜியோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.