செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (19:58 IST)

முகேஷ் அம்பானியின் நிறுவனத்திற்கு ரூ.1,700 கோடி அபராதம்!!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், இந்தியாவின் நம்பர் 1 பணக்காரருமான முகேஷ் அம்பானிக்கு வர்த்தக ரீதியாக ரூ.1,700 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


 
 
2015-16 ஆம் ஆண்டில் கிருஷ்ணா கோதாவரி படுக்கையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட குறைவாக இயற்கை எரிவாயு உற்பத்தி செய்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
 
இந்த தவறுக்காக கடந்த 7 ஆண்டுகளாக ரிலையன்ஸ் நிறுவனம் அபராதம் செலுத்தி வருகிறது. தற்போதைய அபராதத்தோடு சேர்த்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த அபராத தொகை ரூ.1,700 கோடி ரூபாயை எட்டியுள்ளது.