வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (15:51 IST)

100 + 97: ஏர்டெல் காம்போ பிரீபெயிட் ஆஃபர்

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.97-க்கு காம்போ பிரீபெயிட் ஆஃபரை வழங்கியுள்ளது. இந்த ஆஃப்ரில் வழங்கப்பட்டுள்ள டேட்டா, வாய்ஸ் கால் சலுகைகளை காண்போம்...
 
பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஆஃபரில் ரூ.100 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனோடு ரூ.97 காம்போ பிரீபெயிட் சலுகையும் வழங்கப்படுகிறது. 
 
ரூ.97 காம்போ ஆஃபரில் தினமும் 1.5 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா, மொத்தம் 200 எஸ்எம்எஸ், 28 நாட்களுக்கு 350 நிமிடங்கள் அல்லது 21,000 நொடிகள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. 
 
குறிப்பு: வாய்ஸ் கால் சலுகை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் வேறுபடுகிறது. மேலும் இந்த கம்போ ஆஃபர் ஏர்டெல் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.