முதன்மை பக்கம்  பொழுதுபோக்கு > சுற்றுலா > மலை அரசி
 
கொடைக்கானலிற்கு அப்பால்....
Webdunia
கொடை
webdunia photoWD
மேற்கதொடர்ச்சி மலைப்பகுதியிலசற்றேறக்குறைய 6,500 முதல் 7,000 அடி உயரத்திலஅமைந்துள்மிஅழகாகோடதங்கதலம்.

சுற்றுலாபபயணிகளஅனைவருமமிகவுமஅறிந்அழகிநிலமகள். ஆனாலஏராளமாசுற்றுலாபபயணிகளாலகோடைக்காலங்களிலமூச்சுத்திணறிககொண்டிருக்கிறதகொடைக்கானல்.

சுற்றுலாபபயணிகளினஎண்ணிக்கஅதிகரித்தவருமஅளவிற்கவசதிகளஅதிகரிக்கப்படாநிலை. ஆயினுமகோகஸவாக் (7,300 அடி), பிரையன்ஸபூங்கா, செட்டியாரபூங்கா, தூணபாறைகள், அழகிகொடைக்கானலஏரி என்றகண்ணிற்ககுளுமையாபசுமமாறஇடங்களமனதிற்கமிகவுமஉற்சாகமஅளிக்கககூடியது.

இவ்வளவுதானகொடைக்கானல்? என்றஅங்கசெல்லுமசுற்றுலாபபயணிகளுக்கஒரஎண்ணமஏற்படுவதமறுப்பதற்கில்லை. கொடைக்கானலைததாண்டி ஒரஒரஇடத்திற்கசிசுற்றுலாபபயணிகளசெல்கின்றனர். அதபேரிஜமஎனுமஅழகிஏரிப்பகுதி!

ஆனால், கொடைக்கானலைததாண்டி ஒரநாளமுழுவதுமஇயற்கஎழிலஅனுபவிப்பதற்கஅழகாஅற்புதமாஇடங்களஉள்ளன. வத்லகுண்டுவிலஇருந்தஏறி கொடைக்கானலுடனநின்றவிடாதீர்கள். அதற்குமஅப்பால் 30 ி.ீ. தூரத்திலஉள்கவுஞ்சி நோக்கிசசெல்லுங்கள்.

பூம்பாறகிராமம்!

கொடைக்கானலிலஇருந்தகவுஞ்சிக்குசசெல்லும்போதமுதலிலநமமனதவசிகரிப்பதபூம்பாறகிராமம்தான். சுற்றிலுமமலைகள், நடுவிலகிராமம். சிநூறவீடுகள், வீடுகளைசசுற்றி மலைச்சரிவுகளிலஅவர்களினவிவசாநிலங்கள். சாலையிலஇருந்தபார்த்துககொண்டஇருக்கலாம். அவ்வளவஅழகு.

சாலையினஇரமங்கிலுமஆங்காங்கநாவிலநீரசுரக்வைக்குமசெர்ரி மரங்கள். பச்சையாகவஇருக்கும். ஆனாலஒரகடி கடித்துபபார்த்தாலகாயிலுமஇவ்வளவசுவையஎன்றஎண்ணததோன்றும்.

bisan
webdunia photoWD
அங்கிருந்தவட்டமடித்துககொண்டசெல்லுமபாதையினஇரமங்கிலுமஅடர்ந்வனப்பகுதி. நிதானமாஉங்களவாகனத்தஓட்டிசசெல்லுங்கள். மரங்களுக்கஇடையஉற்றநோக்குங்கள். காட்டஎருமைகளைக் (பைசன்) காணலாம். அவைகளஅமைதியாகபபார்க்வேண்டும். அவைகளமிரண்டுவிட்டாலநமதகதகந்தலாகிவிடும். ஜாக்கிரதை.
 
  1 | 2  >> 
புகைப்பட கேலரி
கொடைக்கானல் புகைப்படத் தொகுப்பு
மேலும்
குற்றாலம் சீசன் தொடங்கிவிட்டது
மூணாறு
ஏற்காடு