Jokes | Humour | General Jokes | Family Jokes | அருமையான மகன்
WD
மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அவனிடம் அம்மா சொல்கிறாள்.. டேய் மைனா செத்துப்போச்சுடா...
அப்படியா என்று சொல்லிவிட்டு விளையாடப் போய்விடுகிறான்.
அம்மாவிற்கோ அதிர்ச்சி..
இரவில் வீடு திரும்பிய அவன்... அம்மா மைனா எங்கே?
கோபமுற்ற அம்மா... அடப்பாவி மகனே.. அதுதான் செத்துப்போச்சுன்னு அப்பவே சொன்னேனே?
அய்யோ நான் நைனா செத்துப் போச்சுன்னுல்ல நினைச்சேன் என்று கதறி கதறி அழுதான்.
