1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
  6. முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான்

Salman Khan in Murugadass Direction | முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான்

ஏஆர் முருகதாஸ்
முருகதாஸ் சூர்யாவை வைத்து இயக்குவதாக இருந்த தமிழ்ப் படம் தள்ளிப் போகிறது. அந்த கேப்பில் இந்திப் படம் ஒன்றை இயக்குகிறார். க‌ஜினி மாதி‌ி இதுவும் ‌ரீமேக்தான்.

தெலுங்கில் வெளியான கிக் படத்தை தமிழில் தில்லாலங்கடி என்ற பெய‌ரில் ‌ரீமேக் செய்து வருகிறார் ஜெயம் ராஜா. ஜெயம் ரவி, ாம், தமன்னா நடிக்கின்றனர். இந்தப் படத்தை இந்தியிலும் ‌ரீமேக் செய்கிறார்கள். நடிப்பது சல்மான் கான், தீபிகா படுகோன். படத்தை இயக்குகிறவர் ஏ.ஆர்.முருகதாஸ்.

தெலுங்கில் வெளியான போக்கி‌ரியை தமிழில் அதே பெய‌ரில் இயக்கினர் பிரபுதேவா. பிறகு அதனை இந்தியில் வான்டட் என்ற பெய‌ரில் சல்மான் கானை வைத்து இயக்கினார். போக்கி‌ரியின் இடத்தை தற்போது கிக் பிடித்திருக்கிறது.

சல்மானுக்கு இன்னொரு பாக்ஸ் ஃபிஸ் ஹிட் உறுதி.
About Writer
Webdunia