A Venkatesh direct again Arjun | ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் அர்ஜுன்
மீண்டும் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் நடிக்கிறார் அர்ஜுன். படத்துக்கு வல்லக்கோட்டை என்று பெயர் வைத்துள்ளனர்.
வெங்கடேஷ் இயக்கத்தில் வாத்தியார், துரை ஆகிய படங்களில் அர்ஜுன் நடித்திருக்கிறார். வல்லக்கோட்டை மூன்றாவது.
வழக்கம்போல படத்தின் வசனத்தை பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதுகிறார். ஈ.எஸ்.கே.பிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ் சார்பில் டி.டி.ராஜா படத்தை தயாரிக்கிறார்.
அடுத்த மாதம் வல்லக்கோட்டை படப்பிடிப்பு தொடங்குகிறது. டெல்லியில் முக்கியமான காட்சிகளை படமாக்க உள்ளனர்.