Paiya Audio Release tomorrow | ஒரே மேடையில் ஷங்கர், சூர்யா
நாளை பையா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா. சத்யம் சினிமாஸில் இந்த விழாவை நடத்துகிறார், படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி.
முதல் ஆடியோவை இயக்குனர் ஷங்கர் வெளியிடுகிறார். பெற்றுக் கொள்கிறவர் பையா படத்தின் ஹீரோ கார்த்தியின் அண்ணன், சூர்யா.
இந்த விழாவில் மிஷ்கின், பாலாஜி சக்திவேல், ஜெயம் ராஜா, சிலம்பரசன், கௌதம் வாசுதேவ மேனன், பாக்யராஜ், பார்த்திபன், பூபதி பாண்டியன், பாலா, தரணி, வெங்கட்பிரபு, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி, ஹன்ஸ்ராஜ் சக்சேனா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.
பையாவுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தை பொங்கலுக்கு வெளியிடும் முயற்சியில் இருக்கிறார் லிங்குசாமி.