கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » அய்யப்பன் இயக்கத்தில் விஷால்!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
அறிமுக இயக்குனர் ப்ருதிவி இயக்கத்தில் விஷால் நடிப்பதாக இருந்த படம் தள்ளிப்போகிறது. அதற்கு பதில் அய்யப்பன் என்பவ‌ரின் படத்தில் நடிக்கிறார் விஷால்.

அய்யப்பனுக்கும் இதுவே முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அய்யப்பன் இயக்குனர் பூபதி பாண்டியனிடம் உதவியாளராக இருந்தவர்.

பூபதி பாண்டியனின் இயக்கத்தில் விஷால் நடித்த மலைக்கோட்டை வெற்றிப் படமாக அமைந்தது குறிப்படத்தக்கது. அய்யப்பன் இயக்கும் படத்தை ரமேஷ் பாபு தயா‌ரிக்கிhர்.

விஷால் ஜோடியாக அ‌றிமுகம் கங்கனா ரனவத் நடிப்பார் எனகின்றன தகவல்கள்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: அய்யப்பன் இயக்கம் விஷால் பூபதி பாண்டியன்