முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > சினிமா செய்தி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
குசேலனில் சினேகா?
குறுகிகாதயாரிப்பஎன்றார்கள்; நடக்குமவிஷயங்களைபபார்த்தால் 'சின்சைஸசிவாஜி'யாகவஉருவாகுமபோலிருக்கிறது.

குசேலனபடத்திலமுதலிலரஜினி, பசுபதி, மீனஎன்றார்கள். பிறகவடிவேலு, நயன்தாராவசேர்த்தனர். படப்பிடிப்பதுவங்கிபிறகபிரபுவுமவந்தசேர்ந்தார். கிளைமாக்ஸஎடுக்கிநேரமமேலுமொரஎன்ட்ரி, சினேகா!

படத்திலரஜினிகாந்நடிகராவருவதால், முன்னணி நடிகைகளுடனஅவரஆடுவதுபோலஒரபாடலஎடுக்கிறார்கள். ஏற்கனவஉழைப்பாளியிலமூன்றநடிகைகளுடனரஜினியவைத்தவரி.வாசு.

இப்போதகுசேலனிலஐந்து. நயன்தாரா, மீனா, மம்தா, குஷ்பஏற்கனவநான்கபேரதயார். ரஜினியினஐந்தாவதசாய்ஸசினேகா. உடனடியாசினேகாவிடமஇதுகுறித்தபேசப்பட்டுள்ளது. சினேகசரி சொன்னாலஇன்னுமஇரண்டுநாளிலஹைதராபாத்திலஆட்டமதுவங்கிவிடும்!
மேலும்
கமல், பாலா - இணையுமா இந்த ஜோடி!
விஜயகாந்தின் வித்தியாசமான ஐடியா!
த்ரிஷாவுக்கு மா விருது!
வெள்ளித்திரை சர்ச்சை : சரத் கருத்து!
மீண்டும் முதல்வர் மகன்!
நான் ஒரு ராஜா மகன்!