செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By தமிழரசு
Last Updated : வெள்ளி, 27 மார்ச் 2015 (12:28 IST)

தென் ஆப்ரிக்கா கிரிக்கட் வீரர்களுக்கு தென் ஆப்ரிக்காவில் கிடைத்த அற்புதமான வரவேற்பு [படங்கள்]

அதிகாலை நான்கு மணிக்கு தங்கள் நாட்டிற்கு வருகை புரிந்த தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்களை  அற்புதமாக வரவேற்ற தென் ஆப்ரிக்கா மக்கள்.