திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 28 மே 2021 (09:22 IST)

ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளரகள் தரவரிசை… பட்டியலில் இரண்டு வங்கதேசத்தினர்!

ஒருநாள் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவில் இருந்து பூம்ரா மட்டுமே ஐந்தாவது இடத்தில் உள்ளார். நியுசிலாந்தின் போல்ட் முதலிடத்தில் உள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு வங்கதேச வீரர்கள் இருவர் பட்டியலில் இடம்பிடித்து அசத்தியுள்ளனர்.
 
  1. போல்ட்
  2. மெஹதி ஹாசன்  
  3. முஜீப் உர் ரஹ்மான்
  4. மேட் ஹென்றி
  5. பும்ரா
  6. ரபாடா
  7. கிறிஸ் வோக்ஸ்
  8. ஹேசல்வுட்
  9. முஸ்தாபிசுர் ரஹ்மான்  
  10. கம்மின்ஸ்