வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 25 ஜனவரி 2022 (10:43 IST)

காதலியைக் கரம்பிடிக்கும் அக்ஸர் படேல்!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான அக்ஸர் படேல் அவரின் காதலியை திருமணம் செய்ய உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் மிக இளம் வயதிலேயே இடம்பிடித்த அக்ஸர் படேல் இப்போது டெஸ்ட் அணியிலும் அறிமுகமாகி கலக்கி வருகிறார். இந்நிலையில் அவர் தனது நீண்டநாள் காதலியான மேகாவை திருமணம் செய்ய உள்ளார். சமீபத்தில் இவர்கள் இருவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.