வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: சனி, 30 மார்ச் 2019 (17:09 IST)

உள்ளாடையின்றி போஸ் கொடுக்க சொன்ன இயக்குனர்!! பிரபல நடிகை பகீர் புகார்...

இயக்குனர் ஒருவர் தன்னை உள்ளாடையின்றி போஸ் கொடுக்க சொன்னதாக கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் கங்கனா.
 
பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் கேங்ஸ்டர் என்ற இந்தி படத்தில் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்பொழுது பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளார். இவருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிர்திக் ரோஷனுக்கும் இடையே நீண்டகாலமாக காதல் இருந்து வந்தது. இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் கங்கனா பிரபல இயக்குனர் பாலஜ் நிலானி, படம் ஒன்றிற்கான போட்டோ ஷூட்டின் போது உள்ளாடை போடாமல் தன்னை போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்படி கூறினார் என கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த அந்த இயக்குனர், கங்கனா கூறுவதில் துளியளவும் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார்.