திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 13 ஜனவரி 2021 (22:39 IST)

கணவரை நாயாக மாற்றிய பெண்…என்ன கொடுமை இது?

இந்தக் கொரொனா காலம் அனைத்து நாடுகளுக்கும் பெரிய பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியதுடன் வல்லரசு நாடுகளையே புரட்டிப்போட்டு வருகிறது.

தற்போது பெரும்பாலான நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை பரவலாகி வருகிறது.
இந்நிலையில் கனடா நாட்டில் செல்லப்பிராணிகளுடன் நடைபயிற்சிக்கு செல்ல அனுமதிகப்பட்டுள்ளது.

இந்நிலையில், கியூபெக் நகரில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவரை நயாக பாவித்து நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அவர்கள் இருவர் மீதும் போலீஸார் விதிமீறல் வழக்குப் பதிவிட்டு,  சுமார் ரூ.3.44 லட்சம் அபராதம்விதிக்கபடலாம் என தெரிகிறது.