புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2019 (21:12 IST)

தண்டவாளத்தில் சிக்கிய நபரை காப்பாற்றிய நபர் ..வைரல் வீடியோ

அமெரிக்காவில் உள்ள உதாஹ் என்ற இடத்தின் அருகே தண்டவாளம் இருப்பதால் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். 
இந்நிலையில் இன்று தண்டவாளத்தின் மீது ஒருகார் விளக்குகளை எரித்தபடி நின்றிருந்தார்.  
 
அந்த வழியே வந்த இன்னொரு வாகன ஓட்டி அதைபார்த்து பதறிப்போய், அங்கு சென்று துரிதமாக செயல்பட்டு காரில் இருந்தவரை மயங்கியிருந்த கீழே இறக்கினார்.அந்த நபரை காரை விட்டு கீழே இறக்கி மறுநொடியே ஒரு ரயில் வேகமாக வந்து காரின்மீது மோதியது. இந்தக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகிவருகிறது.