Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சட்டை பையில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறிய அதிர்ச்சி வீடியோ

ஞாயிறு, 8 அக்டோபர் 2017 (23:26 IST)

Widgets Magazine

செல்போன்கள் அவ்வப்போது திடீர் திடீரென வெடித்து சிதறி காயத்தை உண்டாக்குவது, சிலசமயம் உயிரையே பலிவாங்குவதுமான சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. 
 
இந்த நிலையில் இந்தோனேஷியாவை சேர்ந்த 46 வயது நபர் ஒருவர் ஓட்டல் ஒன்றின் லாபியில் நின்று கொண்டிருந்தபோது அவரது சட்டை பையில் உள்ள செல்போன் திடீரென வெடித்தது. 
 
இதனால் அந்த நபரின் சட்டையில் தீப்பிடித்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஒருவர் அந்த நபரின் சட்டையை கழட்டி அவரை காப்பாற்றினார். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சீன ராணுவ வீரர்களுக்கு நமஸ்தே கற்றுக்கொடுத்த நிர்மலா சீதாராமன்

சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாது லா எல்லைக்கு சென்ற பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா ...

news

மனிதர்கள் எல்லோரும் ஏலியன்கள்; அதிர்ச்சியளிக்கும் நாசா

மனிதர்களுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், மனிதர்கள் ...

news

கமல்ஹாசனால் முதல்வர் ஆக முடியாது - சாருஹாசன் அதிரடி

நடிகர் கமல்ஹாசனால் முதல்வர் ஆக முடியாது என நடிகரும், அவரின் சகோதரருமான சாருஹாசன் ...

news

அந்த ஸ்லீப்பர் செல் செல்லூர் ராஜூ? - எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி

சசிகலா தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருவது ஆளும் எடப்பாடி ...

Widgets Magazine Widgets Magazine