ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 ஜனவரி 2023 (18:13 IST)

என்னை விட மூத்த பெண்ணிடம் கன்னித்தன்மையை இழந்தேன்: இளவரசர் ஹாரி

harry
இங்கிலாந்து இளவரசர் ஹாரி எழுதிய சுயசரிதை புத்தகத்தில் பல கிளுகிளுப்பான அம்சங்கள் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
குறிப்பாக தான் 17 வயதில் தன்னைவிட முதிர்ந்த பெண்ணிடம் கன்னித்தன்மையை இழந்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் போதைப்பொருளை பலமுறை எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
இங்கிலாந்து நாட்டில் 18 வயதுக்கு குறைந்த நபர்களோடு உறவு வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்பதால் 17 வயதில் இளவரசர் ஹாரியுடன் உறவு வைத்த பெண் குற்றம் செய்தவராக கருதப்படுகிறார். இதனை அடுத்து அந்த பெண்ணை கண்டு பிடிக்கும் முயற்சியில் இணையவாசிகள் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இவர் தனது புத்தகத்தில் தனது தந்தையை மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றும் கூறியதாகவும் ஆனால் அவர் கேட்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார் 
 
தனது தாயார் இளவரசி டயானாவின் இறப்பு தனக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தி இருந்ததாகவும் அவர் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்
 
Edited by Mahendran