லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை சூரையாடிய காட்டுத்தீ...
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா ரோசா நகரத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் 1,75,000 மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளன.
கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் இந்த பகுதியில் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கமாகும். தற்போது இது மோசமான நிலையை அடைந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தொடர்ந்து 14 காட்டுத்தீக்கள் சாண்டா ரோசா நகரத்தை தாக்கியுள்ளது. இதனால் நகரத்தின் 80% பகுதிகள் அழிந்து போய் உள்ளது.
12 மணி நேரத்தில் மட்டும் 20,000 ஏக்கர் நிலத்தை மொத்தமாக அழித்துள்ள இந்தக் காட்டுத்தீ. இதுவரை 175,000 பேர் கலிபோர்னியாவை தங்களது வாழ்வாதாரத்தை விட்டு வெளியேறி உள்ளனர் செய்திகள் வெளியாகியுள்ளது.