வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 31 மார்ச் 2022 (19:46 IST)

பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டம் திடீர் ஒத்திவைப்பு!

பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டம் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறும் என்றும் அன்றைய தினம் இம்ரான்கான் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்படும் என்றும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டம் ஏப்ரல் 2ஆம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற இருந்த நிலையில் இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது