வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 6 அக்டோபர் 2021 (16:22 IST)

2021-ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கு நோபல் பரிசு!

2021 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், இயற்பியல், வேதியியல், மருத்துவம் போன்ற துறைகளில் சிறப்பாக  செயல்பட்டவர்களுக்கு  நோபல் பரிசு வழங்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பரிசு வேதியியல் துறையில் சிறந்த ஆராய்ச்சிக்கான ஜெர்மனியின் பென் ஜமின் லிஸ்ட், அமெரிக்காவில் டேவிட் மெக்மில்லன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.