Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

15 மாணவனுடன் வகுப்பறை, ஹோட்டல் என உல்லாசமாக இருந்த ஆசிரியை!

15 மாணவனுடன் வகுப்பறை, ஹோட்டல் என உல்லாசமாக இருந்த ஆசிரியை!

சனி, 7 அக்டோபர் 2017 (17:04 IST)

Widgets Magazine

லண்டனை சேர்ந்த 23 வயதான ஆசிரியை ஒருவர் 15 வயது மாணவனுடன் உடலுறவு கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்த ஆசிரியை தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


 
 
லண்டனை சேர்ந்த அலிஸ் மெக்ப்ரியர்டி என்ற 23 வயதான இளம்பெண் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலமாக 15 வயது மாணவன் ஒருவனுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நட்பு நாளடைவில் தகாத உறவு வைக்கக்கூடிய உறவுமுறையாக மாறியுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் பல இடங்களுக்கு ஜாலியாக காதலர்களாக சுற்றியுள்ளனர். அந்த ஆசிரியை ஹோட்டலில் ரூம் புக் செய்து மாணவனுடன் உடலுறவு கொண்டுள்ளார்.
 
மேலும் மாணவனுடன் வகுப்பறையில் வைத்து முத்தம் கொடுத்தல் உள்ளிட்ட பாலியல் செயல்களில் ஈடுபட்டுள்ளார். கார் பழுதுபார்க்கும் இடம், கார் போன்றவற்றில் வைத்தும் அந்த 15 வயது மாணவனுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார் அந்த ஆசிரியை.
 
ஆசிரியையும், மாணவனும் இந்த உறவுமுறையில் இருப்பது மாணவனின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆசிரியை நிறுத்தி விசாரித்தனர். இந்த விசாரணையில் ஆசிரியை தனது தவறை ஒத்துக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு 16 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

பள்ளிக்குள் நுழைந்த பேய்; வைரலாகும் சிசிடிவி பதிவு!!

அயர்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றில் பேய் ஒன்று வந்து அங்கு மாணவர்கள் வைத்திருந்த புத்தகங்களை ...

news

சினிமா டிக்கெட் விலை இப்போது எவ்வளவு தெரியுமா?

சினிமா தியேட்டரில் டிக்கெட் விலையை உயர்த்துவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன் ...

news

சசிகலா சிறைக்கு சென்றது ஜெ.வுக்காகவே: டிடிவி தினகரன் பேட்டி!

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா ...

news

சினிமா என நினைத்தீர்களா? ; விளாசிய நீதிபதி ; திணறிய ஜெய்

இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்த நடிகர் ஜெய்யை நீதிபதி சராமாரியாக கேள்வி எழுப்பினார்.

Widgets Magazine Widgets Magazine