வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (12:21 IST)

இந்திய விமானங்களுக்கு மேலும் ஒரு நாடும் தடை விதிப்பு!

இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு மே 15 ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் அச்சுறுத்தும் விதமாக இருப்பதால், பல நாடுகள் இந்தியாவுடனான விமான சேவையை ரத்து செய்துள்ளன. இந்நிலையில் இப்போது ஆஸ்திரேலியாவும் மே 15 ஆம் தேதி வரை இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.