புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 5 அக்டோபர் 2018 (09:56 IST)

பெண் ராணுவ அதிகாரி குளிப்பதை படம்பிடித்த அதிகாரி கைது

கனடாவில் ராணுவ அதிகாரி ஒருவர் பெண் ராணுவ அதிகாரி குளிப்பதை படம்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா ராணுவ அதிகாரியான மார்டி ரேஸ் தன்னுடன் பணியாற்றும் சக பெண் ராணுவ அதிகாரி குளிப்பதை தனது ரகசியமாக தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
 
இதுதொடர்பாக அந்த பெண் அதிகாரி புகார் அளித்தார். இந்த வழக்கு பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்த நிலையில், இந்த வழக்கை நேற்று  விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஐந்து மாத சிறை தண்டனை விதித்தது. மேலும் அவர் பதவியிலிருந்து டீ புரோமோட் செய்யப்பட்டுள்ளார்.