Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குயின் ஆப் தி டார்க்: மாடலிங் உலகை கலக்கும் பெண்!!

Last Modified: வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (21:32 IST)

Widgets Magazine

தெற்கு சூடான் நாட்டை சேர்ந்த நயாகிம் காட்வெச் தனது கறுப்பு நிறத்தைக் கொண்டு அனைத்து மாடல்களுக்கும் சவாலான போட்டியாளராக இருக்கிறார்.


 
 
எத்திப்பியாவிலும் பின்னர் கென்யாவிலும் அகதிகள் முகாமில் அகதியாக வாழ்ந்து வந்தவர் இவர். பின்னர் அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்ற போது தான் நிறப் பாகுபாடு பார்ப்பது தெரிய வந்திருக்கிறது. 
 
பலர் இவரை கேலி, கிண்டல் செய்து வித்தியாசமாகப் பார்த்துள்ளனர். அப்போது, இவரை மளிகைக் கடையில் பார்த்த நபர் ஒருவர் நீங்கள் ஏன் மாடலிங் துறையைத் தேர்வு செய்யக் கூடாது என்று கேட்டுள்ளார். 
 
அதன் பின்னரே மாடலிங் துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். தற்போது இவர் பல மாடல்களுக்கு போட்டியாக வலம்வருகிறார். இவரது ரசிகர்கள் இவரை குயின் ஆப் தி டார்க் என்று அழைக்கின்றனர்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

எல்லையில் படை எண்ணிக்கையை அதிகரித்த சீனா: போர் பயமா? போருக்கான வியூகமா?

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் இரு ...

news

அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா இல்லை - தேர்தல் ஆணையம் பகீர் தகவல்

அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதை அங்கீகரிக்கவில்லை என்று தேர்தல் ...

news

சிகிச்சையின்றி உயிரிழந்த தமிழர் - மன்னிப்பு கோரிய கேரள முதல்வர்

கேரளாவில் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் தமிழக இளைஞர் சிகிச்சையின்றி மரணமடைந்ததற்கு கேரள ...

news

எடப்பாடி அணி இப்போதுதான் விழித்துள்ளது - கே.பி.முனுசாமி பேட்டி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று தினகரனுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட ...

Widgets Magazine Widgets Magazine