Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வாஸ்து படி வீட்டிற்குள் தரைத்தளம் (Flooring) அமைக்க கவனிக்க வேண்டியவை

வெள்ளி, 30 ஜனவரி 2015 (09:53 IST)

Widgets Magazine

வாஸ்து படி வீட்டிற்குள் தரைத்தளம் (Flooring) அமைப்பதில் கவனம் கொள்ள வேண்டியவை:-
 
வீட்டை வாஸ்து படி அழகாக வடிவமைத்து கட்டினாலும் வீட்டிற்குள் அமைக்கப்படும் தரைத்தளமும் வாஸ்து சாஸ்திரப்படி சரியான முறையில் அமைக்கப்பட வேண்டும். தட்பவெப்பநிலைகளில் மாறாமல், வெடிப்புகள் தோன்றாமல் இருக்க வேண்டும். நடக்கும் போது ஒலி தோன்றாதவாறு இருக்க வேண்டும். கழுவ, துடைக்க எளிதாக இருக்க வேண்டும். 
 
* புறப்பகுதித் தரையை விட வீட்டிற்குள் அமைக்கப்படும் தரைத்தளம் கண்டிப்பாக உயரமாக இருக்க வேண்டும்.
* வீட்டின் தரைத்தளம் முழுவதும் சமமாக இருக்க வேண்டும்.
* வீட்டிற்குள் அமைக்கப்படும் கழிவறையின் தரைத்தளம் வீட்டின் தரைத்தளத்தை விட உயரமாக இருக்க கூடாது.
* வீட்டின் மேல்தளத்தில் (மாடியில்) அமைக்கப்படும் கழிவறையின் தரைத்தளம் அந்த வீட்டின் தென்மேற்கு தரைதளத்தை விட உயர்ந்து இருக்காமல் இருக்கும் படி அமைக்க வேண்டும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :

வாஸ்து பொதுவான 6 விதிகள் - ஆண்டாள் பி.சொக்கலிங்கம் (வீடியோ)

வஸ்துவை பற்றி விளக்குகிறார் வாஸ்து நிபுணர் ஆண்டாள் பி.சொக்கலிங்கம்.

news

2015 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

2015 ஆம் ஆண்டிற்கான ஆங்கில புத்தாண்டு ராசி பலன்களை தொகுத்து வழங்கியுள்ளார், ஜோதிட ரத்னா ...

விருச்சிகம் - 2015 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

மற்றவர்களின் வெற்றிக்காக பாடுபடுபவர்களே! உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் உங்கள் ராசிநாதன் ...

மீனம் - 2015 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

சச்சரவுகளுடன் வருபவர்களை சமாதானப்படுத்துபவர்களே! உங்களுடைய ராசிக்கு 2-வது ராசியில் இந்த ...

Widgets Magazine Widgets Magazine