அதிக நன்மைகளை தரும் சப்போட்டா பழம்!!

Sapota
வைட்டமின்கள் ஏ மற்றும் பி சத்தானது உடலின் சீத  அமைப்பு மற்றும் தோலின் திசு அமைப்பின் சுகாதாரத்தைப் பராமரிப்பதிலும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள எதிர்  ஆக்ஸிகரணிகள், நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது.

 இதில் மேலும் படிக்கவும் :