தொடர்புடைய செய்திகள்
- வாடகை தாய் முறை சரியானதா? உறைகிற மாதிரி பதில் சொன்ன சமந்தா!
- காட்டாமல் கரெக்ட் பண்றியேமா...? ஒத்த சிரிப்பிலே மயக்கிய ரித்து வர்மா!
- இப்படி ஒரு ட்ரஸ்ல நீங்க போஸ் கொடுக்கலாமா? வெறுப்பை கக்கும் ரசிகர்கள்!
- வித்யாசமான உடையில் கலக்கும் நடிகை ஸ்ரேயா சரண் - ரீசென்ட் கிளிக்ஸ்!
- சுந்தரியின் நிஜ கணவர் இவர் தானாம்... ஸ்டைலான ஜோடிப்பா - வைரலாகும் போட்டோஸ்!
முதல் நாள் ஷூட்டிப்பிங்கிற்கு கணவரின் ஆசீர்வாதத்துடன் சென்ற ஆலியா மானசா!
நடிகை ஆலியா மானசா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ இதோ!
ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஐலா, ஐர்ஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சீரியல்களில் நடித்து வருகிறார்.
குழ்நதை பிறந்த போது கொஞ்சம் கேப் விட்டிருந்த ஆலியா தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். புதிய சீரியலில் நடிக்க போகும் போது கணவர் சஞ்சீவிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/p/Ckwxj7cBdJ-/
அடுத்த கட்டுரையில்
