போகன் - டிரைலர் Written By: Sasikala Updated: Sun, 4 Dec 2016 (09:38 IST) google-news லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அர்விந்த்சாமி, ஹன்சிகா நடிப்பில் பிரபுதேவா தயாரிப்பில், இமான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் “போகன்”. இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நன்றி: Sony Music