1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (18:17 IST)

விக்ரம் வேதா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

புஷ்கர் - காயத்ரி தம்பதியின் விக்ரம் வேதா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.


 

 
ஓரம் போ, வா படங்களை இயக்கிய புஷ்கர் - காயத்ரியின் புதிய படம் விக்ரம் வேதா. மாதவன் போலீசாகவும், விஜய் சேதுபதி தாதாவாகவும் இதில் நடித்துள்ளனர். கதிர், ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி, ஜான் விஜய் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.
 
படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். வரும் கோடை விடுமுறையில் படம் வெளியாகிறது.