விஜய்யின் ’’ மாஸ்டர்’’ பட டீசர் ரிலீஸ் ! டுவிட்டரில் #MasterTeaser ஹேஸ்டேக் டிரெண்டிங்

Sinoj| Last Updated: சனி, 14 நவம்பர் 2020 (18:47 IST)

நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.

இப்படத்தின் டீசர் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு ரிலீசாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது சமூக வலைதளத்தில் மாஸ்டர் டீசர் வெளியாகி செம வைரலாகி வருகிறது.
master

இதற்காக நீண்டநாளாகக் காத்திருந்த ஒருவழியாக மாஸ்டர் பட டீசர் வெளியான
உற்சாகத்தில் தளபதி விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.இந்த டீசர் வெளியானால் சமூகவலைதளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#vijay #vijaysethupahty #tamilcinema #master #lokeshkanakaraj #aniruth #vijayactor #malavikamohanan

link கீழே தரப்பட்டுள்ளது..


இதில் மேலும் படிக்கவும் :