செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 17 ஜூலை 2020 (23:15 IST)

முன்னணி நடிகர்களை பின்னுக்கு தள்ளிய விஜய்…

இந்திய சினிமா நடிகர் , நடிகைகள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களி;ல் எப்பொதும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுக்கு தங்கள் புகைப்படங்களைப் பதிவு செய்வதும் உரையாடுவதுமாக உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் தென்னிந்திய நடிகர்களில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட நடிகராக மகேஷ்பாபு, தனுஷ் ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை 8 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்று அனைத்து முன்னணி நடிகர்களையும் பின்னுக்குத் தள்ளியுள்ளார் விஜய் தேவரஜ்கொண்டா