செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2020 (20:04 IST)

’’verioஹெலிகாப்டர்’’உருவாக்கம்… உலகளவில் கவனம் ஈர்த்த தல அஜித்தின் திறமை !!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிகர், துப்பாக்கிச் சூடு வீரர், உயரத்தில் பறக்கும் பறக்கும்  டிரொன்கள்  ஆகியவற்றை வடிவமைப்பாளர், கார், பைக் ரேசன் எனப் பன்முகங்கள் கொண்டவர்.

சமீபத்தில் கொரோனா கால ஊரடங்கில் ட்ரோன்கள் மூலம் மருத்து தெளிப்பவதற்காக ஐடியாவை அஜித்கூறியதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த Variohelicopter  என்ற நிறுவனத்தில் நடிகர் அஜித்குமார் கலந்துகொண்டு தனது ஆலோசனைகளை  வழங்கியதாகத் தெரிகிறது.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர் அஜித் தற்போது ஹெச்.விநோத் இயக்கத்தி வலிமை படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.