செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (15:41 IST)

’வலிமை’ தெலுங்கு பதிப்பின் பெயர் என்ன தெரியுமா?

வலிமை படம் தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

வலிமை திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் பொங்கல் பண்டிகையின் போது வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அஜித் படம் ரிலீஸ் ஆகாததால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு உள்ளது. இந்த படம் தமிழில் ரிலிஸ் ஆகும் அதே நாளில் இந்தி மற்றும் தெலுங்கிலும் வெளியிடும் பணிகளை தயாரிப்பாளர் போனி கபூர் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் வலிமை தெலுங்கு பதிப்புக்கு ’பலம்’ என்று பெயர் வைத்துள்ளதாம் படக்குழு. விரைவில் தெலுங்கில் படத்துக்கான ப்ரமோஷன் பணிகள் தொடங்க உள்ளனவாம்.