வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (15:52 IST)

துப்பறிவாளன் படத்தின் டிரைலர்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.


 

 
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள துப்பறிவாளன் படத்தில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா, வினய் ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அரோல் கொரேலி இசையமைத்துள்ளார்.
 
இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
 

நன்றி: VFF