Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கதாநாயகன் – முன்னோட்டம்

Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2017 (18:07 IST)

Widgets Magazine

விஷ்ணு விஷால், கேத்ரின் தெரேசா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கதாநாயகன்’.


 

 
முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘கதாநாயகன்’. அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரேசா நடித்துள்ளார். 
 
சூரி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், அருள்தாஸ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
 
ஷான் ரோல்டன், இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷ்ணு விஷாலே சொந்தமாகத் தயாரித்த இந்தப் படத்தை, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடுகிறது. 
 
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்தப் படம், ரொமாண்டிக் ஆக்‌ஷன் காமெடிப் படமாக உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தின் தொடக்கத்தில், சிம்பு குரல் கொடுத்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பாலிவுட் நாயகிக்கு பிரபாஸ் கொடுத்த வாக்குறுதி!!

பாகுபலி 2 வெற்றிக்கு பிறகு பிரபாஸ் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ...

news

நீண்ட இடைவெளிக்குப்பிறகு மெர்சலில் வித்தியாசமான நடிப்பில் வடிவேலு

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் மெர்சல். இப்படத்தில் விஜய்க்கு வளர்ப்பு ...

news

சினிமாவில் அசத்தும் விளையாட்டு வீராங்கனைகள்..

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட இரண்டு வீராங்கனைகள், சினிமாவில் ...

news

மனைவியுடனே மீண்டும் ஜோடி போடும் வேலு பிரபாகரன்...

கடவுள் படம் எடுத்த இயக்குனர் வேலு பிரபாகரன் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ...

Widgets Magazine Widgets Magazine