வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 அக்டோபர் 2020 (20:42 IST)

கொரோனா டாக்டர் போட்ட ஆட்டம்...”- மனதாரப் பாராட்டிய ஹிருத்திக் ரோஷன்

உலகில் இன்றைய ஹீரோக்கள் என்றால் அவர்கள் கொரோனாவுக்கு எதிரன போராடி மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவகளும் செவிலியர்களும் , சுகாதாரப் பணியாளர்களும்தான்.

இந்நிலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காது, மூக்குத்தொண்டை மருத்துவர் அரூர் சேனாதிபதி இன்று தனது பணிக்கு இடையே பீஇஇ உடையை அணிந்துகொண்டு டான்ஸ் ஆடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் நெட்டிசன்கள் இந்த வீடியோவை ஹிருத்திக் ரோசனுக்கு டேக் செய்தனர். இதைப் பார்த்த அவர் , மருத்துவர் அரூப்பிடம் சொல்லுங்கள் நான் அவரைப் போல டான்ஸ் மூவ்மெண்டுகளை கற்றுக்கொண்டு அசாமில் டான்ஸ் ஆட உள்ளேன் டெரிபிக் ஸ்பிரிட் என்று பாராட்டியுள்ளார்.