வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 11 டிசம்பர் 2021 (15:52 IST)

''மாநாடு'' பட சாட்டிலைட் உரிமம் தொடர்பாக டி.ராஜேந்தர் வழக்கு

சமீபத்தில் வெளியான திரைப்படம் மாநாடு. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமம் தொடர்பாக நடிகர் சிம்புவின் தந்தை ராஜேந்தர் வழக்கு தொடந்துள்ளார்.
 
மேலும், சிலம்பரசன் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு படத்தை வெளியிட பெரும் முயற்சி எடுத்து நாங்கள் , ஆனால் எங்களை கேட்காமல் இப்படத்தின் சாட்டிலை உரிமை விற்கப்பட்டுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்ச்சிக்கு டி.ராஜேந்தர் சென்னை உரிமையில் நீதிமன்றத்தில் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.