1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (18:52 IST)

சந்தானம் படத்தின் இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!

சந்தானம் நடிப்பில் உருவான டிக்கிலோனா படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.

சந்தானம் நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கிய திரைப்படம் டிக்கிலோனா. இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இந்த படமே ரிலீஸாக நிலையில் அந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இப்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.

முதல்படமே ரிலீஸாகவில்லை என்றாலும், அவர் சொன்ன கதை பிடித்ததால் சிவகார்த்திகேயன் அவரது கதைக்கு ஓகே சொல்லியுள்ளாராம். சிவகார்த்திகேயன் டான், படத்தில் நடிக்க உள்ள நிலையில் இந்த படத்தின் வேலைகளிலும் கவனம் செலுத்தியுள்ளாராம்.