1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 19 நவம்பர் 2018 (15:25 IST)

சிவாஜி பேரனுக்கும் பிக்பாஸ் பிரபலத்துக்கும் டும் ! டும் ! டும் !

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் நன்கு பதிந்தவர் சுஜா வருணி. இவர் கிடாரி ,இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.  இவர்  பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். அப்போது முதலே சுஜாவுக்கும் சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் மகனுமான சிவாஜிதேவுக்கும் இடையே காதல் இருப்பதாக  பேச்சு அடிபட்டது.
இந்நிலையில் இருவரும் ஒருவழியாக இருவரின் 11 வருடக்காதலையும் இருவீட்டாரும் ஏற்றுக்கொண்ட நிலையில் இன்று 19 ஆம் தேதி இருவரும் திருமணம் நடைபெற்றது.
 
இதில் ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்கள் இருவரையும்  நீடுழி வாழுமாறு  வாழ்த்தினார்கள்.