Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

'சார்லின் சாப்லின்' 2ஆம் பாகத்தில் பிரபுதேவா-நிக்கி கல்ராணி


sivalingam| Last Modified ஞாயிறு, 5 நவம்பர் 2017 (19:20 IST)
கடந்த 2002ஆம் ஆண்டு சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு, பிரபுதேவா, காயத்ரி ரகுராம் நடித்த படம் 'சார்லி சாப்ளின்'. இந்த படத்தின் 2ஆம் பாகம் தற்போது 15 வருடங்களுக்கு பின்னர் உருவாகவுள்ளது.
 
> பிரபுதேவா, நிக்கி கல்ராணி முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் 'கருப்பன்' நாயகி தான்யாவும் நடிக்கவுள்ளார். முதல் பாகத்தை இயக்கிய சக்தி சிதம்பரம் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார்.> முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக அமையவுள்ள இந்த படத்திற்கு கிரேஸி மோகன் வசனம் எழுதவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்கவுள்ளது.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :