Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பீச்சில் நிக்கி கல்ரானியுடன் குத்தாட்டம் போட்ட விக்ரம்பிரபு

Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2017 (10:12 IST)

Widgets Magazine

‘பக்கா’ படத்திற்காக பீச்சில் நிக்கி கல்ரானியுடன் குத்தாட்டம் போட்டுள்ளார் விக்ரம்பிரபு.

 


விக்ரம்பிரபு, நிக்கி கல்ரானி இருவரும் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் ‘பக்கா’. எஸ்.எஸ்.சூர்யா  இயக்கியுள்ள இந்தப் படம், கிராமத்தில் உள்ள முக்கோணக் காதல் கதை. இந்தப் படத்தில், இன்னொரு ஹீரோயினாக பிந்து மாதவி நடித்துள்ளார். தோனி ரசிகர் மன்றத் தலைவராக விக்ரம்பிரபுவும், ரஜினி ரசிகர் மன்றத் தலைவியாக நிக்கி கல்ரானியும்  நடித்துள்ளனர்.
 
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள குத்துப்பாடல் ஒன்றை, மரக்காணம் அருகேயுள்ள சிறிய தீவில் படமாக்கியிருக்கிறார்கள். தினேஷ் நடனம் அமைத்துள்ள இந்தப் பாடல், வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டிருக்கிறதாம். விக்ரம்பிரபுவும், நிக்கி கல்ரானியும் செம குத்தாட்டம் போட்டிருக்கும் இந்தப் படம், ரசிகர்களுக்கு கண்டிப்பாகப் பிடிக்கும் என்கிறார் இயக்குநர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

வாடகை வீட்டில் தங்கியிருந்த அஜித்; கசிந்த தகவல்: காரணம் என்ன??

நடிகர் அஜித் திருவான்மியூரில் உள்ள தனது சொந்த வீட்டில் தங்காமல் வாடகை வீட்டில் தங்கி ...

news

ஒரு படத்தில் இரண்டு தேசிய விருது இயக்குநர்கள்

தேசிய விருது பெற்ற இரண்டு இயக்குநர்கள், ஒரே படத்தில் சேர்ந்து நடிக்கின்றனர்.

news

அண்ணாதுரை - கலக்கல் டிரெய்லர் வீடியோ

இயக்குனர் சீனிவாசன் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படமான ‘அண்ணாதுரை’ ...

news

இந்த படத்துக்கு ’டபுள் ஏ’ சான்றிதழ்தான் கொடுக்கனும்: திணறிய சென்சார் போர்ட்!!

ஜெயிக்கிற குதிர படத்தை பார்த்த தணிக்கை குழு, இந்த படத்திற்கு ‘டபுள் ஏ’ சான்றிதழ்தான் ...

Widgets Magazine Widgets Magazine